malaysiaindru.my
பர்வேஸ் முஸாரப் பாகிஸ்தான் திரும்பினார்
தானாகவே 4 வருடங்கள் நாடு கடந்து வாழ்ந்த முன்னாள் பாகிஸ்தானிய அதிபரான பர்வேஸ் முஸாரப் அவர்கள் நாடு திரும்பியுள்ளார். அவரது விமானம் கராச்சியில் தரையிறங்கிய போது அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மகிழ…