malaysiaindru.my
மியான்மர் கலவரத்தில் மேலும் 3 நகரங்கள் நாசம்
மியான்மரில் மெய்த்திலா நகரில் முஸ்லிம் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில், முஸ்லிம்களின் குடியிருப்புகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இச்சம்பவத்…