malaysiaindru.my
பிகேஆரும் 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது
பிகேஆர், அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை விளக்க மலேசிய வானொலி-தொலைக்காட்சி (ஆர்டிஎம்) கொடுக்க முன்வந்த 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது. நேற்று டிஏபி ஆர்டிஎம் ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தைத் த…