malaysiaindru.my
‘பினாங்கை மீண்டும் கைப்பற்ற பிஎன்-னுக்கு உயர்ந்த தார்மீக வலிமையும் ஒற்றுமையும் தேவை’
வரும் பொதுத் தேர்தலில் பினாங்கைக் கைப்பற்றுவது மிகவும் கடுமையான பணியாக இருக்கும் என்பதை பினாங்கு பிஎன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. காரணம் பிஎன் கூட்டணி மீது அந்த மாநிலத்தில் நிலவும் உணர்வுகள…