malaysiaindru.my
குவான் எங்கை எதிர்த்துப் போட்டியிட தெங் தயார் ஆனால், ஒரு நிபந்தனை….
பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, முதலமைச்சர் லிம் குவான் எங்கின் சவாலை ஏற்று அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார். ஆனால், அப்போட்டி பிஎன் தேர்வு செய்யும் இடத்தில் நடக்க வேண்டும். “பாடாங் கோத்தா…