malaysiaindru.my
அரசியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிஷாமுக்கு எதிராகக் கண்டனம்
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, கடந்த ஓராண்டுக் காலமாக அரசியல் வன்செயல்கள் குறித்து புகார்கள் செய்துள்ள போதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம் தெரிவித்தார். மார்ச் மாதம் மட்டும் லெம…