malaysiaindru.my
சிறைகைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பாப்பரசர்
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோமில் ஏ…