malaysiaindru.my
தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் உண்ணாவிரதம்!
டோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின…