malaysiaindru.my
டிஏ ஆய்வு நிறுவனம்: பக்காத்தான் வெற்றி என்பது குறுகிய கால இழப்பு, நீண்ட கால ஆதாயம்
அரசாங்க மாற்றம் பங்குச் சந்தையில் ‘இழப்பை’ தரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டால் பொருளாதாரம் மீது சாதகமான விளைவுகள் ஏற்படும…