malaysiaindru.my
கூடங்குளத்தில் இம்மாதம் மின் உற்பத்தி துவங்கும்: நாராயணசாமி
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதமே செயல்படத் துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணம்சாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரிசோதனை வெள்ளோட்டங்கள் நடந்துவருகின்றன என்றும், ஏப்ரலிலேய…