malaysiaindru.my
குவான் எங் ‘நல்ல நாள்’ பார்த்து சட்டமன்றத்தைக் கலைத்துள்ளார்
இன்று பினாங்கு சட்டமன்றக் கலைப்பை அறிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், மாநிலத் தேர்தலுக்கு வழிகோல ஒரு“நல்ல நாளில்” அது கலைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். “சட்டமன்றத்தைக் கலைக்க வெள்ளிக்கிழமை …