malaysiaindru.my
13வது பொதுத் தேர்தல்: ஏப்ரல் 20-ல் வேட்பாளர் நியமனம், மே 5-ல் தேர்தல்
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 13வது பொதுத் தேர்தல் மே 5ம் தேதி நிகழும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பாளர் நியமன நாளாகும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஒரு வாரத்தில் புத்ர…