malaysiaindru.my
பினாங்கு சுங்கை ஆச்சே-யில் போட்டியிடுவதில் பாஸ் உறுதியாக இருக்கிறது
மே 5ம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தலில் சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியில் நிற்கும் தனது முடிவில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. அதன் தொடர்பில் தான் தோழமைக் கட்சியான பிகேஆர்-உடன் பேச வேண்ட…