malaysiaindru.my
போலீஸ்: பொதுத் தேர்தலின் போது சொஸ்மா தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது
13வது பொதுத் தேர்தலில் சொஸ்மா என அழைக்கப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது எனப் போலீஸ் உறுதியளித்துள்ளது. பிரச்சாரத்தின் போது தேசியப் பாதுகாப…