malaysiaindru.my
குலசேகரனுடைய முன்னாள் உதவியாளர் கெபாயாங்கில் சுயேச்சையாக நிற்கிறார்
கெபாயாங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட டிஏபி மூத்த உறுப்பினர் ஒருவர் முடிவு செய்துள்ளார். அதனால் அந்தக் கட்சியில் நெருக்கடி அதிகரித்துள்ளது. டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகர…