malaysiaindru.my
உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்
யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த மூவர் அடங்கிய துப்பாக்கித்தாரிகளே அங்கு கடமை…