malaysiaindru.my
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் மாட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்தார்
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். ஆனால் வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் கழித்து அதாவது திங்கட்கிழமை தான் கட்சி அதிகாரப்பூர்வமாக அவரை அறிமுகம் ச…