malaysiaindru.my
அம்னோ: முஸ்தாபாவும் ஹாராக்காவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்
செக்ஸ் வீடியோ விவகாரத்தில் அம்னோவை இழுத்ததற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் அந்தக் கட்சியின் அதிகாரத்துவ ஏடான ஹாராக்காவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரும் கடிதம் ஒன்றை நே…