malaysiaindru.my
ஈசா ஜெம்போலில் ஒரு பாடகருடன் மோதுகிறார், ரயிஸ் போட்டியிடவில்லை
நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா சமட், ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். அவரை எதிர்ப்பவர் பாஸ் வேட்பாளர் அயிஷா வான் அரிப்பின். இவர், 1990 ஆம் ஆண்டுகளின் பிரபல…