malaysiaindru.my
மஇகா, இழந்த நாடாளுமன்றத் தொகுதிகளை மீட்க உறுதி பூண்டுள்ளது (விரிவாக)
2008 பொதுத் தேர்தலில் தான் இழந்த அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றப் போவதாக மஇகா உறுதி அளித்துள்ளது. அந்தத் தொகுதிகள் அனைத்திலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக…