malaysiaindru.my
சிகாமட்டில் முழு அமைச்சருக்கு வாய்ப்புக்கள் கூடுதலாக இருக்கும் என்கிறது மஇகா( விரிவாக)
சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் ‘சாதாரண மனிதரை’ காட்டிலும் முழு அமைச்சருக்கு அதிகமான வலிமை உண்டு என மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். தமது கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சு…