malaysiaindru.my
பேனர் அடித்து பணத்தை வீணடிக்காதீர், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!
பல நடிகர்கள் தங்கள் படங்கள் வெளியாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்…