malaysiaindru.my
‘தண்டா புத்ராவை’ திரையிடுவதற்காக ஜோகூர் UiTM விரிவுரைகளை ரத்துச் செய்தது
‘தண்டா புத்ரா’ திரைப்படத்தை மாணவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும் என்பதற்காக இன்று காலை ஜோகூர் UiTM என்ற மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் எல்லா விரிவுரைகளும் ரத்துச் செய்யப்பட வேண்டு…