malaysiaindru.my
மசீச: 1மலேசியா வெற்றிகண்டு அஞ்சுகிறது பக்காத்தான்
பக்காத்தான் ரக்யாட், 1மலேசியா கொள்கையின் வெற்றி கண்டு அது மக்களின் நெஞ்சைக் கவர்ந்திருப்பதை எண்ணி பயந்து போயிருப்பதாக மசீச நினைக்கிறது. அதுதான், 13வது பொதுத் தேர்தலில் 1மலேசியா அடையாளச் சின்னம்…