malaysiaindru.my
எதிர்ப்பு இருந்தாலும் பினாங்கு வேட்பாளர் பட்டியல் ‘இறுதியானது’
13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவு செய்யப்படாதவர்களும் கைவிடப்பட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பினாங்கு பிஎன் தனது வேட்பாளர் பட்டியலை மறு ஆய்வு செய்யாது. அந்தப் பட்டியல் இறுத…