malaysiaindru.my
ஒதுக்கப்பட்டதால் அம்னோ மகளிர் துணைத் தலைவி ஏமாற்றம்
தம்மை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வேட்பாளராக நிறுத்தாது குறித்து அம்னோ மகளிர் துணைத் தலைவி காமிலியா இப்ராஹிம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அந்தப் பிரிவின் உயர் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்க…