malaysiaindru.my
ஆர்ஒஎஸ் டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழு பட்டியலை அங்கீகரிக்கவில்லை
டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரிக்கவில்லை என்று அந்தக் கட்சிக்குத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அந்த அலுவலகம் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வரும்…