malaysiaindru.my
இசி தலைவர்: டிஏபி தேர்தலில் போட்டியிட தடையில்லை
சங்கப்பதிவதிகாரி அலுவலகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை இரத்துச் செய்திருந்தாலும் அக் கட்சி பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்வதற்குத் தடை ஏதுமில்லை. இதைத் தேர்தல் ஆணைய (இச…