malaysiaindru.my
போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக டிஏபி-இன் சிம் அறிவிப்பு
மலாக்காவில் மாநிலச் சட்டமன்றதுக்காக கோட்டா லக்‌ஸ்மணா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த டிஏபி-இன் சிம் தொங் ஹிம், மனு செய்த 48-மணி நேரத்துக்குப் பின்னர் தாம் போட்டியி…