malaysiaindru.my
வாக்காளர் பட்டியலில் 28,000க்கும் மேற்பட்ட ‘அந்நிய’ வாக்காளர்கள்
தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்நிய வம்சாவளியைச் சேர்ந்த குறைந்தது 28,593 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மிக நெருக்கமான போட்டி நிகழும் சிலாங்கூர், சபா மாநிலங்களில் உள்ளனர். அந்தத் தக…