malaysiaindru.my
பக்கத்தானை புத்ரா ஜெயா பக்கம் நெருங்க விடாதீர், ஹிண்ட்ராப்
‘பிஎன் -னுக்கு அளிக்கும் வாக்கு உண்மையில் பெருந்திட்டத்துக்குக் கொடுக்கப்படும் வாக்கு என ஹிண்ட்ராப் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த அந்த அமைப்பின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கூறியுள்ளனர்…