malaysiaindru.my
செய்தியாளர்கள்மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்
நேற்றிரவு, ஜோகூர் ஜெயாவில் ஒரு விருந்தில் உரையாற்றிய மசீச தலைவர் டாக்டர் சொய் லெக்-கை அதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் சினமடைய வைத்தன. அதன் விளைவாக அவர் செய்தியாளர்கள்மீது சீறி விழுந்தார…