malaysiaindru.my
ஆய்வு: மே 5 தேர்தல் பிஎன் பக்காத்தானுக்கு இடையில் நெருக்கமான போட்டி
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் இரு தரப்புக்கும் மக்கள் ஆதரவு 40 விழுக்காட்டுக்கு மேல் இருப்பது ஒர் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் மய்யம் …