malaysiaindru.my
வாக்களிக்குமாறு பெர்சே ஆதரவாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டனர்
பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த முதலாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் மத்திய கோலாலம்பூரில் உள்ள சாலைகள் வழியாக அணி வகுத்துச் சென்றனர். மஞ்சள் நிற உடை அணிந்திருந்த…