malaysiaindru.my
இசி: அழியா மையின் நிறம் மூவருக்கு மட்டுமே தெரியும்
அடுத்த ஞாயிற்றுக் கிழமை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையின் நிறம் இன்னும் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அது போலியாக தயாரிக்கப்படுவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். மையின் நிறம் பற்றி மூவ…