malaysiaindru.my
நஜிப்: பாஸ் தலைவர்கள் சத்தம் போடுவார்கள்; செயல்பட மாட்டார்கள்
13வது பொதுத் தேர்தலில் கிளந்தான் மக்கள் பாஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும் என்று நஜிப் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கட்சித் தலைவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று கூறிய அவர், 23-ஆண்டு ஆ…