malaysiaindru.my
பாஸ் எதிர்ப்பு அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் மீட்டுக் கொள்கிறார்
பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்புவதால் அதற்கு முஸ்லிம் அல்லாதார் வாக்களிக்கக் கூடாது என தாம் விடுத்த அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்ணாண்டஸ் மீட்டுக் கொண்டிருக்கிறார். அட…