malaysiaindru.my
பண அரசியலை எதிர்த்து குவான் எங் துணைவியார் மொட்டை அடித்துக்கொண்டார்
இன்று காலை பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் துணையார் பெட்டி சுயு-வும் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் சிலரும், பண அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் தலைகளை மொட்டை அ…