malaysiaindru.my
அன்வார்: இன்னொரு ‘செப்டம்பர் 16க்கு’ முயற்சி செய்யப் போவதில்லை
பிஎன்-னை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு ‘செப்டம்பர் 16’ பாணியில் இன்னொரு கட்சித் தாவலுக்கு முயற்சி செய்யப் போவதில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். என்றாலும…