malaysiaindru.my
பேராக் மந்திரி புசாராக ஜாம்ரி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்
13வது பொதுத் தேர்தலில் சிறிய பெரும்பான்மை மூலம் அதிகாரத்தைப் பெற்ற டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிர் பேராக் மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். அவர் கோலா கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்…