malaysiaindru.my
கர்பால்: பிஎன் பக்காத்தானில் சேர்வது நன்றாக இருக்கும்
டிஏபி, பிஎன்னில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அதன் தலைவர் கர்பால் சிங், வேண்டுமானால் பக்காத்தானில் சேர்வது பற்றி பிஎன் ஆலோசிக்கலாம் என்று கிண்டலடித்தார். “அப்படி (பிஎன்னில் சேர…