malaysiaindru.my
‘நஜிப் உண்மையானவர் என்றால் அம்னோவை எல்லா இனங்களுக்கும் திறந்து விட வேண்டும்’
பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் தாம் சொல்வதில் உண்மையாக இருந்தால் அம்னோவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் எல்லா இனங்களுக்குக் திறந்து விட வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லி…