malaysiaindru.my
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் நடிகை திரிஷா
கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக நடிகை திரிஷா அறிவித்துள்ளார். இதற்காக மிகவிரைவில் எளிமையான விழா ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். 30 வயதான திரிஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை சு…