malaysiaindru.my
எதிர்க்கட்சிகள் பெரிய வேடதாரிகள்-நஜிப்
பிஎன் -னுக்குச் சாதகமாக உள்ள 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது பெரிய கபட நாடகம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார். தேர்தல்கள் கறை படிந்தவை…