malaysiaindru.my
மலேசிய இந்தியர்கள் பிஎன் பக்கம் திசை மாறியுள்ளதாகக் கூறுவது உறுதி இல்லாதது -ஆர் கெங்காதரன்
பாரிசான் நேசனலுக்கு மலேசிய இந்தியர்களுடைய ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடியிருப்பதாக மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறிக் கொண்டுள்ளார். அது வலுவில்லாத அறிக்கை என்பது தெளிவாகும். மஇகா இழந்த இடங்களை மீ…