malaysiaindru.my
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மஇகா தலைமைச் செயலாளர் பதவி துறந்தார்
எஸ் முருகேசன் மஇகா தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். 13வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி துறக்கப் போவதாக தாம் அளித்த உறுதிமொழிக்கு இணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந…