malaysiaindru.my
‘சீனர் சுனாமி’ என்ற கருத்தை நெகிரி மந்திரி புசாரும் நிராகரிக்கிறார்
13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு ‘சீனர் சுனாமி’ காரணம் என பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதை நிராகரித்துள்ள அம்னோ தலைவர்களுடன் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்…