malaysiaindru.my
பக்காத்தான்: அரசாங்கத்தை ‘வீழ்த்தும்’ பேரணியில் நாங்கள் சம்பந்தப்படவில்லை
அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பேரணி நடத்தப்பட வேண்டும் என சில போராளிகள் வேண்டுகோள் விடுத்ததிலிருந்து பக்காத்தான் ராக்யாட் ஒதுங்கிக் கொண்டுள்ளது. பக்காத்தான் கட்சிகள் அந்த யோசனை பற்றி சிந்திக்கவே இல்லை…