malaysiaindru.my
செனட்டர் பதவி? அமைச்சர்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார் தி கியாட்
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம் செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுவதை மறுத்தார். இது வெறும் ஊகம் மட்டுமே என்றாரவர். “அப்படி நடக்கும் வாய்ப்பு இருப்பதாக …