malaysiaindru.my
‘பினாங்கு பிஎன் தலைவராக அம்னோ ஆளையே நியமிப்பீர்’
பினாங்கு மலாய் காங்கிரஸ் (பிஎம்சி), அம்னோ தலைவர் ஒருவரே பினாங்கில் பிஎன் தலைவராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி மட்டுமே 10 இடங்களை வென்றதையும் அ…